*பூனை வளர்ப்பும் மனித உடல் ஆரோக்கியமும்*
என்ன கொஞ்சம் குழப்பமாக இருக்கிறதா?
அவ்வாறு இருந்தால் இந்த பதிவை படித்து முடிக்கும் போது ஆச்சிரியம் மேலோங்கும்
இஸ்லாத்தில் செல்ல பிராணிகள் வளர்ப்பது கூடாது
நாயும் உருவ படங்களும் உள்ள வீட்டில் ரஹ்மத்துடைய மலக்குகள் நுழைய மாட்டார்கள் என்பது ஹதீஸ் ஆனால் நாயை தோட்டத்தை பாதுக்காக்க அங்கே வளர்க்கலாம் மேலும் கால்நடைகளை பாதுகாக்க வளர்க்கலாம் மற்ற படி வேறு எந்த பிராணிகளையும் வளர்ப்பதாக இருந்தால் வீட்டு கொல்லையில் அல்லது தனியாக உள்ள தோட்டத்தில் வளர்க்கலாம் உதாரணமாக ஆடு மாடு கோழி போன்றவைகள் ஆனால் இவைகளை இரண்டு காரணங்களுக்காக தான் வளர்க்க வேண்டும் ஒன்று பொருளாதார நோக்கத்திற்காக மற்றொன்று வீட்டிற்கு தேவையான உணவுகளுக்காக ஆக *எப்படி பார்த்தாலும் எந்த ஒரு பிராணியையும் வீட்டுக்குள்ளே வர அனுமநிக்கிற மாதிரியான வளர்ப்பு இருக்க கூடாது ஆனால் பூனையை தவிர*
அப்படி என்ன பூனை மட்டும் வீட்டுக்குள் வரலாம் அசுத்தபடுத்தாத என்று கேட்டால் அது அசுத்த படுத்தாது
பூனை பற்றிய சில சட்டங்கள்
*நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பூனையை வைத்து வியாபாரம் செய்வதை தடுத்தார்கள்*
*பூனையின் எச்சில் பட்ட தண்ணீர் அசுத்தமாகாது மேலும் பூனையின் கால் பட்ட தண்ணீரும் அசுத்த மாகாது*
*பூனை உட்கார்ந்த இடத்தில் நாம் தொழலாம் அந்த இடம் சுத்தமானதே*
இப்படி இருக்க அரபு நாடுகளில் இன்றும் பெரும்பாலான வீடுகளில் பூனையை வளர்க்கிறார்கள்
*ஒரு சுவாரசியமான செய்தி*
மிக பிரலமான ஸஹாபி அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எப்பொழுதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூடவே இருப்பார்கள் *அதே சமயத்தில் அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இருக்கும் ஒரு பையில் எப்பொழுதும். ஒரு குட்டி ஆண் பூனை வைத்திருப்பார்கள் அந்த பூனை அஙவர்களை விட்டும் எங்கும் செல்லாது சென்றாலும் மீண்டும் அவர்களிடமே வந்து விடும் அந்த பூனையிடம் மிகுந்த பாசம் வைத்திருந்தார்கள் அதற்க்கு தேவையான உணவும் தண்ணீரும் அவ்வப்பொழுது வழ்ங்குவார்கள்*
*அவர்களிடம் குட்டி பூனை எப்பொழுதும் இருப்பதால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பூனைகளின் தந்தை என பொருள் வரும் படி அபூ ஹுரைரா என்று அழைத்தார்கள் அவர்களின் அந்த பெயரே கியாம நாள் வரை நிலைத்து விட்டது*
அரபியில் *ஹிர்ரா* என்றால் *ஆண் பூனை* என்று பெயர் *ஹுரைரா* என்றால் *குட்டி ஆண் பூனை* என்று அர்த்தம்
*பூனையை மட்டும் வீட்டில் வளர்க்க அனுமதுயளித்துள்ளார்கள் ஆனால் ஒரே ஒரு நிபந்தனை அவ்வாறு வளர்க்கும் பூனையை சுதந்திரமாக விட்டு விட வேண்டும் இதை கட்டிவைத்தோ அல்லது அறையிலோ அல்லலது கூண்டிலோ வைத்து வளர்க்க அனுமதியில்லை அதை வீட்டுக்குள் சுதந்திரமாக எப்பொழுது வேண்டுமானாலும் வந்து போக அனுமதிக்க வேண்டும்*
வெளியில் இரை கிடைக்காமல் வீட்டிற்கு வந்தால் உணவும் தண்ணீரும் கொடுக்க வேண்டும்
சரி
*நபி ஸல்லல்லலாஹு அலைஹி வஸல்லம் மற்ற பிராணிகளுக்கு கொடுக்காத சலுகையை பிரியத்தை பூனைக்கு மட்டும் ஏன் கொடுத்தார்கள் என்று ஆராயாமல் நாம் சும்மா இருந்து விடுவோம் ஆனால் விஞ்ஞானிகள் சும்மா விடுவார்களா? இதை ஆய்வு செய்தார்கள்*
ஸுப்ஹானல்லாஹ்
*பூனையானது ஒரு வித உறுமலை ( Cat Purr )* *வெளிபடுத்தி கொண்டே இருக்கும்*
*அந்த உறுமலானாது ஒரு வித அதிர்வலைகளை வெளியீடுகிறது அந்த அதிர்வலைகளின் அளவு அதிகபட்சமாக. 20 Herz முதல் 140 Herz வரை இருப்பதாக கூறுகிறார்கள்*
*அந்த அதிர்வலைகளை மனிதன் மீது படும் போது அவனில் எண்ணற்ற மாற்றங்கள் உடலில் ஏற்படுவதாக ஆய்வில் கண்டு பிடித்திருக்கிறார்கள்*
*மனதின் மற்றும் மூளையில் அதிக இருக்கம் அழுத்தம் இருந்தால் அவை நீங்கி விடும்*
*பூனை வளர்ப்பவர்கள் ஹார்ட்அட்டாக் வருவதை விட்டும் 40 சதவீத ஆபத்திலிருந்து பாதுக்காக்க படுகிறார்கள் அதாவது பூனை வளர்ப்பவர்களுங்கு ஹார்ட் அட்டாக் பெரும் பாலும் வருவதில்லை*
*உடலில் ஏதாவது காயம் ஏற்பட்டிருந்தால் பூனையின் அதிர்வலை காரணமாக அவை சீக்கிரம் குணமாகும்*
*சதை பிடிப்பு சதை வலுவிழந்து இருந்தால் சதை பிடிப்பு நீங்கி சதை வலுவடையும்*
*மூச்சு திணறல் உள்ளவர்கள் பூனை வளர்த்தால் மூச்சு திணறல் நீங்கும்*
*குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பூனை வளர்த்தால் அதன் அதிர்வலையின் காரணமாக இரத்த அழுத்தம் சீராகும்*
*பூனை வளர்ப்பவர்களின் எலும்பு வலுவடையும் மேலும் எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு பூனை யின் அதிவர்லையின் காரணத்தால் எலும்பு சீக்கிரம் இணைந்து குணமாகும்*
*உடலில் ஏதாவது வலி இருந்தால் பூனையை வளர்ப்பதால் வலி குணமாகும்*
என்ன ஆச்சிரியம் பூனையின் அதிர்வலைகள் மிகுந்த மருந்துவ பலனை கொடுப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்
ஆனால் அன்றே நபி ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் மனிதனுக்கு நன்மையை தரக்கூடிய *பூனையை வளரப்பதை ஆதரித்தும் அதை வீட்டில் உள்ளே வருவதை அனுமதித்தும் நமக்கு அருள் புரிந்திருக்கிரார்கள் எனவே பூனையை இன்றிரிலிருந்து நாம் வளர்போம் *பூனையிடமிருந்து பல ஆரோக்கியத்தை பெறுவோம் பூனை நம் வீட்டில் இருப்பது ஒரு டாக்டர் இருப்பதறகு சம்மாகும்*
*முக்கிய செய்தி*
*தர்ஹாக்களில் அதன் நீர்வாகிகள் வளர்காமலே பல பூனைகள் ஏன் சுற்றி வருகின்றது என்று ஆராய்ந்தால் இவ்வாறு இருக்குமோ என்று தோன்றுகிறது அதாவது அங்கு வருகை தரும் மனிதர்களின் நோய்களை தீர்ப்பதற்க்காக அங்கு அடங்கியிருக்கும் வலியின் ஏற்பாடோ என ஒரு ஐயம் அல்லாஹ மிக அறிந்தவன்*
*அடுத்து மாற்று மத்த்தினர்கள் பூனையை கெட்ட சகுனமாக பார்க்கிறார்கள் ஒரு வேளை சைத்தான் பூனையின் மருத்துவ பலன்களை அவர்கள் அறிந்து கொள்ளக்கூடாது என்பதற்க்காக அவ்களை பூனை விஷயத்தில் குழப்பி விட்டுருப்பானோ காரணம் பூனையால் இப்படி பட்ட நன்மை இருக்கு அதனால் முஸ்லிமகள் பூனையை வளரக்கிறார்கள் என்ற உண்மையை அறிந்தால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள. அல்லவா? அல்லாஹ் அஃலம்*
*முஸ்லிம்களாகிய. நாம் நபி ஸல்ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத்தினர்கள் என்று செல்வதில் நமக்கெல்லாம் பெருமை*
*நாம் பாக்கியம் பெற்றவர்கள் அல்லவா*

நான் செல்லமாக 6 வருடங்களாக வளர்த்த செல்லப்பூனை , சொல்லிக்கொள்ளாமலே போய்விட்டது , எங்கு போனதோ தெரியவில்லை , திரும்பி வரும் , என்று நம்புகிறேன்
ReplyDeleteஎங்கள் வீட்டில் குட்டி முதல் நான்கு ஆண்டுகள் வளர்த்த பூனை (ஆண் பூனை) எங்கே போனது என்று தெரியவில்லை வருமா?
ReplyDeleteநான் என் வீட்டில் ஆறு பூனைகளை வளர்க்கிறேன்
ReplyDeleteஎன் வீடில் இரண்டு பூனை உள்ளது ஒன்று நாசிரா மற்றொரு பூனையின் பெயர் நசீரா
ReplyDeleteநானும் பூனை வளர்க்கிறேன் பெயர் செவு
ReplyDeleteEnaku poonai vendum
ReplyDeleteMy cat name vaasuhi short of vaasu😀
ReplyDelete