புதுடெல்லி,
சமூக வலைதளங்களில் ரூ.2000 கரன்சி நோட்கள் குறித்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது ரூ.5 10, 20, 50, 100, 500, மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழகத்தில் இருந்துவருகிறது. இதனிடையே, ரூ.2,000 கரன்சி நோட்டுகள் விரைவில் புழக்கத்தில் வரவுள்ளது என்றும், அந்த நோட்டுகள் மைசூரு அச்சகத்தில் அச்சிடப்பட்டு அனுப்பப்பட்டு விட்டது என்று தகவல்கள் வெளியாயின.
இந்நிலையில், ரூ.2,000 மதிப்பு கொண்ட கரன்சி நோட்டுகள் குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. பிங்க் மற்றும் வெள்ளை நிறங்களிலான இந்த நோட்டுகளில், காந்தியின் புகைப்படம் காணப்படவில்லை.
இந்த செய்தி குறித்து இதுவரை ரிசர்வ் பங்க் ஆப் இந்தியா எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

0 comments:
Post a Comment