Friday, October 7, 2016

Filled Under:

வி.களத்தூரில் சந்தை திடல் இடம் மாற்றம் ! -புகைப்படங்கள்!!

வி.களத்தூரில் வாரம் வாரம் ஐடியல் பள்ளி வாளகத்தில் ஜமாத் இடத்தில் சந்தை நடைப்பெறுவது வழக்கம் ஆனால் அங்கு ஜமாத்தின் புதிய கட்டிட பணிகள் நடைப்பெறுவதால் இந்த வாரம் மட்டும் இஸ்லாமிய தெருவுகளில் சந்தை நடைப்பெறுகிறது.
அடுத்த வாரம் வழக்கம் போல் முன்பு நடைப்பெற்ற ஜமாத்  இடத்தில் நடைப்பெறும்





0 comments:

Post a Comment