✨அஸ்ஸலாமு அலைக்கும் ✨
💎 இன்றைய கேள்விக்கான சரியான பதில்💐
1. *அல்லாஹ்* – வணங்கப்படக்கூடியவன்
2. *அல்ஹய்யு* – என்றும் உயிருடன் இருப்பவன்
3. *அல்கய்யூம்* – என்றும் நிலைத்திருப்பவன்
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. அவன் என்றும் உயிருடன் இருப்பவன், நிலைத்திருப்பவன்.
(2: 255)
4. *அர்ரப்பு* – அகிலத்தாரைப் படைத்துப் பரிபாலிப்பவன்
5. *அர்ரஹ்மான்* – அளவற்ற அருளாளன்
6. *அர்ரஹீம்* – நிகரற்ற அன்புடையவன்
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அகிலத்தாரைப் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவன் அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையவன். (1 : 3)
7. *அல்மலிக்* – ஆட்சியாளன்
8. *அல்குத்தூஸ்* – பரிசுத்தமானவன்
9. *அஸ்ஸலாம்* – சாந்தியளிப்பவன்
10. *அல்முஃமின்* – தூதர்களுக்கு அற்புதங்களை வழங்கி உண்மைப்படுத்திப் பாதுகாப்பவன்
11. *அல்முஹைமின்* – கண்காணிப்பவன்
12. *அல்ஜப்பார்* – அடக்கியாளுபவன்
13. *அல்முதகப்பிர்* – பெருமைக்குரியவன்
14. *அல்ஹாலிக்* – படைப்பவன்
15. *அல்பாரி* – தோற்றுவிப்பவன்
16. *அல்முஸவ்விர்* – உருவமைப்பவன்
17. *அல்அஸீஸ்* – யாவற்றையும் மிகைத்தவன்
18. *அல்ஹகீம்* – ஞானமிக்கவன்
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அவன்தான் அல்லாஹ்;. உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அவனையன்றி வேறு யாரும் இல்லை. அவனே ஆட்சியாளன், பரிசுத்தமானவன், சாந்தியளிப்பவன், பாதுகாப்பவன், கண்காணிப்பவன், யாவற்றையும் மிகைத்தவனும், அடக்கியாளுபவனும், பெருமைக்குரியவனுமாவன், அவர்கள் இணைவைப்பதை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன். அவனே அல்லாஹ். அவனே படைப்பவனும், தோற்றுவிப்பவனும், உருவமைப்பவனுமாவான், அவனுக்கு அழகிய பெயர்கள் இருக்கின்றன. வானங்கள் மற்றும் பூமியில் உள்ளவைகள் அவனைத் துதிக்கின்றன. அவன் யாவற்றையும் மிகைத்தவன் ஞானமிக்கவன்.
(59: 23, 24)
19. *அல்அவ்வல்* – முதலாமவன்
20. *அல்ஆகிர்* – இறுதியானவன்
21. *அல்ழாஹிர்* – மேலானவன்
22. *அல்பாதின்* – அந்தரங்கமானவன்
23. *அல்அலீம்* – யாவற்றையும் நன்கறிந்தவன்
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: முதலாமவனும், இறுதியானவனும், மேலானவனும், அந்தரங்கமானவனும் அவனே! அவன் யாவற்றையும் நன்கறிந்தவன்.
(அல்ஹதீத்: 3)
24. *அல்கபூர்* – மிக்க மன்னிப்பவன்
25. *அல்வதூத்* – மிக்க நேசிப்பவன்
26. *அல்மஜீத்* – மேன்மைமிக்கவன்
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அவன் மிக்க மன்னிப்பவன் மிக்க நேசிப்பவன். அவன் அர்ஷையுடையவன் மேன்மைமிக்கவன். (அல்புரூஜ்: 14, 15)
27. *அர்ரஸ்ஸாக்* – உணவளிப்பவன்
28. *அல்கவிய்யு* – பலமிக்கவன்
29. *அல்மதீன்* – உறுதியானவன்
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நிச்சயமாக அல்லாஹ்வே உணவளிப்பவனும், பலமிக்கவனும், உறுதியானவனுமாவான். (அத்தாரியாத்: 58)
மேலும், கூறுகின்றான்: இன்னும் அவன் வலிமைமிக்கவன் யாவற்றையும் மிகைத்தவன்.
(அஷ்ஷூரா: 19)
30. *அல்கய்ர்* – சிறந்தவன்
31. *அல்ஹாபிழ்* – பாதுகாவலன்
32. *அல்ஹபீழ்* – யாவற்றையும் கண்காணிப்பவன்
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அல்லாஹ்வே சிறந்த பாதுகாவலன். அவனே கருணையாளர்களில் எல்லாம் மிகப்பெரிய கருணையாளன். என்று யஃகூப் கூறினார்.
(யூசுப்: 64 )
மேலும், கூறுகின்றான்: நிச்சயமாக எனது இரட்சகன் யாவற்றையும் கண்காணிப்பவனாவான் என்றும் கூறினார். (ஹூத்: 57)
33. *அல்ஆலிம்* – நன்கறிந்தவன்
34. *அல்கபீர்* – மிகப் பெரியவன்
35. *அல்முதஆல்* – மிக உயர்ந்தவன்
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அவன் மறைவானவற்றையும், வெளிப்படையானவற்றையும் நன்கறிந்தவனும், மிகப் பெரியவனும், உயர்ந்தவனுமாவான். (அர்ரஃத்: 9)
36. *அல்மாலிக்* – தீர்ப்பு நாளின் அதிபதி
37. *அல்மலீக்* – அரசன்
38. *அல்முக்ததிர்* – வலிமைமிக்கவன்
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: தீர்ப்பு நாளின் அதிபதியும் அவனே. (அல்பாதிஹா: 4)
மேலும், கூறுகின்றான்: வலிமைமிக்க அரசனிடம் உண்மையான இருப்பிடத்தில் இருப்பார்கள்.
(அல்கமர்: 55)
39. *அல்அஹத்* – ஒருவன்
40. *அஸ்ஸமத்* – எவ்வித தேவையுமற்றவன்
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அல்லாஹ் ஒருவன் தான் என நபியே நீர் கூறுவீராக! அல்லாஹ் எவ்வித தேவையுமற்றவன். (112 : 1, 2)
Post by:vkalathur kalam

0 comments:
Post a Comment