Monday, December 5, 2016

Filled Under:

முதல் அமைச்சர் ஜெயலலிதா உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது


சென்னை,

முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்  இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது.

முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடலுக்கு போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இறுதி சடங்குகள் நடத்தப்படுகின்றன.  அதன்பின் அவரது உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்படும்.

அதனை தொடர்ந்து அவரது உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது.

0 comments:

Post a Comment