பதிவு செய்த நாள்: செப் 25,2016 15:59
- எழுத்தின் அளவு:
கோழிக்கோடு : கேரளாவின் கோழிக்கோட்டில் பண்டிட் தீனதயாள் உபத்யாயாவின் நூற்றாண்டு கொண்டாட்ட விழாவில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசினார்.
அப்போது அவர், தீனதயாள் உபாத்யாயா கோழிக்கோட்டில் தான் ஜனசங்கின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவரிடம் ஒருமுறை பிரதமர், எத்தனை ஆண்டுகள் உன்னால் பிரதமராக இருக்க முடியும் என கேட்டார். அதற்கு அவர், ஒருவர் எவரெஸ்ட் வரை சென்ற பிறகு அதற்கு மேல் செல்ல ஒன்றும் இல்லை. ஆனால் வரலாறு படைக்க முடியும் என்றார். இந்த நாட்டில் 125 மில்லியன் மக்கள் கனவுகளுடனும், இளமையான இந்த நாடு இளமையாகவும் இருக்க வேண்டும் என்ற முடிவுடனும் உள்ளனர். சுதந்திரத்திற்கு பிறகு அரசியலில் பல மாற்றங்கள் வந்துள்ளன. அவை ஜனநாயகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளன.
மக்களின் நலன் ஒன்றை பா.ஜ.,வின் கொள்கை. உண்மையாக குணம். நாங்கள் எதற்காகவும் எங்களின் கொள்கைகளை விட்டுத்தர மாட்டோம். அனைவரையும் விட நாடு மிகவும் முக்கியம். இஸ்லாமியர்களை கவுரவிக்கவும் வேண்டாம். இழிவுபடுத்தவும் வேண்டாம். அவர்களுக்கான அதிகாரத்தை கொடுங்கள். அவர்களையும் சக மனிதர்களாக பாருங்கள். கிழக்கு மாநில மக்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்துங்கள் என தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment