Monday, January 16, 2017

Filled Under:

இலவசம் இதை படியுகழ்...

இலவசம்

ஓர் முதியவர் தனது பேரனிடம்.:
பேரனே! சுவனத்திற்கு நுழைவது இலவசம், ஆனால் நரகத்திற்கு நுழைய பணம் வேண்டும்.
பேரன்: அது எப்படி தாத்தா?
முதியவர்: சூதாட்டத்திற்கு பணம் வேண்டும்,
மது அருந்த பணம் வேண்டும்,
சிகரெட் புகைக்க பணம் வேண்டும்,
கூடாத இசை கேட்க பணம் வேண்டும்,
பாவங்களோடு பயணிக்க பணம் வேண்டும்,
ஆனால் மகனே!
சுவனம் செல்வது இலவசம்
தொழுபவனுக்கு பணம் தேவையில்லை,
நோன்பு நோற்க பணம் தேவையில்லை,
பாவமன்னிப்பு கோர பணம் தேவையில்லை,
பார்வையை தாழ்த்த பணம் தேவையில்லை,
மகனே!
நீ பணம் கொடுத்து நரகத்தை விரும்புகிறாயா?
இலவசமான சுவர்க்கத்தை நேசிக்கிறாயா?

முதியோரின் அணுகுமுறை எவ்வளவு அழகாக உள்ளது?
இந்த பகிர்வும் உமக்கு இலவசம். இதனை ஏனையோருடமும் பகிர்ந்து இன்னும் பல் நல்ல விடயங்களியும் எமது டைடிங்ஸ்டிட் சேவையோடு இணைந்து நன்மைகளையும் இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்.
மொழிபெயர்ப்பு (Arabic)

0 comments:

Post a Comment