அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..!!
மிக்க அவசரம். தயவு செய்து இதை தள்ளிவிட்டுவிடாதீர்கள்.
கண்ணியமிக்க சகோதரர்களே.!
நமது மார்க்கம் குர்ஆன் நபிவழியின் அடிப்படையில் அமைந்தது.
மனிதர்களின் அறிவு வளர்ச்சி என்பது அதை மாற்றிவிட முடியாது.
இன்றைய காலசூழ்நிலையில் நமது இந்தியாவில் இதுகாலம் வரை இருந்துவந்த, நமது அரசமைப்புச் சட்டம் வழங்கியிருந்த மத உரிமைக்கு ஆபத்து ஏற்படும் வகையில் இன்றைய மதவாத அரசால் பொதுசிவில் சட்டம் எனும் பெயரில் பெரிய சூழ்ச்சி நடைபெற்றுவருகிறது.
தற்போது இது விஷயத்தில் கருத்துகளைப் பெற கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் முஸ்லிம்களாகிய நாம் நமது கருத்தை பதிவு செய்ய தவறினால் அது நமது சமுதாயத்திற்கு பெரும் இழப்பாக அமையும்.
எனவே சட்ட ஆணையத்திற்கு நமது கருத்துகளை ஈமெயில் மூலமும் மற்ற தொடர்பு வகைகளிலும் தெரிவிக்க வேண்டும்.
அந்த வகையில் Change Org னில் பெடிஷன் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த லிங்கை க்ளிக் செய்து உங்கள் ஈமெயில் முகவரி கொடுத்து Sign Petition என்பதை க்ளிக் செய்து பெடிஷனை Sign பண்ணுங்கள்.
https://www.change.org/p/all-india-muslim-personal-law-board-to-retain-muslim-personal-law-in-india-ھندوستان-میں-مسلم-پرسنل-لاء-کے-تحفظ-کے-لیے?recruiter=347677568&utm_source=share_petition&utm_medium=whatsapp
2 கோடிப்பேர் இருக்கும் தமிழ் முஸ்லிம்களில் இன்னும் 20000 பேருக்கு கூட இந்த தகவல் போய்ச் சேரவில்லை.
எனவே இந்த தகவலை அதிகம் ஷேர் செய்யுங்கள்.
தகவல்.
மெளலவி முஹம்மது உமர் ஹஸனீ.

0 comments:
Post a Comment